வினா விடை · பொதுத் தமிழ்
பொருள் தருக: ‘பையுள்’
சரியான விடை: (B) வருத்தம்
விளக்கம்: ‘பையுள்’ என்பது துன்பம், வருத்தம் எனப் பொருள்படும் சங்க இலக்கியச் சொல். பிரிவுத் துயரைக் கூறும் அகப்பாடல்களில் ‘பையுள் மாலை’ போன்ற தொடர்களாக இது அடிக்கடி வருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொல்லுக்குப் பொருள் தருக: ‘விபுதர்’விடை: புலவர்
- ‘பற்றுவான்’ – பகுபத உறுப்புகளாகச் சரியாகப் பிரித்து எழுதுக:விடை: பற்று + வ் + ஆன்
- இலக்கணக்குறிப்பு தருக: ‘இறைஞ்சி’விடை: வினையெச்சம்
- ‘இமையவர்’ எனும் சொல் யாரைக் குறிக்கும்?விடை: தேவர்
- பொருத்துக (சீர் – வாய்ப்பாடு): (அ) நேர் + நேர் (ஆ) நிரை + நேர் (இ) நிரை + நிரை (ஈ) நேர் + நிரை // 1. புளிமா 2. கூவிளம் 3. தேமா 4. கருவிளம்விடை: 3 1 4 2
- ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறாத நூல் எது?விடை: நீலகேசி
- ‘கண்ணகி’ காற்சிலம்பில் எந்த பரல் இருந்தது?விடை: மாணிக்கம்
- ‘கோறல்’ எனும் சொல் எவற்றைக் குறிக்கும்?விடை: கொல்லுதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
