வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக்குறிப்பு தருக: ‘இறைஞ்சி’
சரியான விடை: (B) வினையெச்சம்
விளக்கம்: ‘இறைஞ்சி’ என்பது ‘வணங்கி’ எனப் பொருள்படும்; அது வினையைக் கொண்டு முடியும் வினையெச்சம். இறைஞ்சு என்னும் பகுதியுடன் ‘இ’ என்னும் வினையெச்ச விகுதி சேர்ந்து அமைந்த சொல் இது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக (சீர் – வாய்ப்பாடு): (அ) நேர் + நேர் (ஆ) நிரை + நேர் (இ) நிரை + நிரை (ஈ) நேர் + நிரை // 1. புளிமா 2. கூவிளம் 3. தேமா 4. கருவிளம்விடை: 3 1 4 2
- சொல்லுக்குப் பொருள் தருக: ‘விபுதர்’விடை: புலவர்
- ‘கண்ணகி’ காற்சிலம்பில் எந்த பரல் இருந்தது?விடை: மாணிக்கம்
- பொருள் தருக: ‘பையுள்’விடை: வருத்தம்
- மதுரைக்குச் சென்ற கண்ணகிக்கும், கோவலனுக்கும் அடைக்கலம் கொடுத்த பெண் யார்?விடை: மாதரி
- ‘பற்றுவான்’ – பகுபத உறுப்புகளாகச் சரியாகப் பிரித்து எழுதுக:விடை: பற்று + வ் + ஆன்
- ‘வாணிகம்’ செய்தற்பொருட்டுக் கண்ணகியும், கோவலனும் மதுரைக்குச் சென்றனர். அவர்களுக்கு துணையாக சென்ற சமணத் துறவி யார்?விடை: கவுந்தியடிகள்
- ‘இமையவர்’ எனும் சொல் யாரைக் குறிக்கும்?விடை: தேவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
