வினா விடை · பொதுத் தமிழ்
‘வஞ்சிப்பா’ எவ்வகை ஓசை நயமுடையது?
சரியான விடை: (D) தூங்கலோசை நயமுடையது
விளக்கம்: வஞ்சிப்பாவுக்குரிய ஓசை தூங்கலோசை ஆகும். வெண்பாவுக்குச் செப்பலோசை, ஆசிரியப்பாவுக்கு அகவலோசை, கலிப்பாவுக்குத் துள்ளலோசை உரியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்பு தருக: ‘தாழ்குழல் வந்தாள்’விடை: அன்மொழித் தொகை
- ‘பிடி’ என்பது எந்த விலங்கின் பெயர்?விடை: பெண் யானை
- மேடைப்பேச்சுத் தமிழின் முன்னோடியாகக் கருதப்படுபவர்விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
- கரிகால் வளவனைப் பாடும் நூல்விடை: பொருநராற்றுப்படை
- பிரித்தெழுதுக: ‘மூவைந்தாய்’விடை: மூன்று + ஐந்து + ஆய்
- கண்ணதாசன் படைத்த நெடுங்கவிதை நூல்விடை: ஏசு காவியம்
- பிரித்தெழுதுக: ‘குற்றியலுகரம்’விடை: குறுமை + இயல் + உகரம்
- முதல், மூன்று, நான்காம் சீர்களில் மோனை ஒன்றி வருவதுவிடை: மேற்கதுவாய் மோனை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
