வினா விடை · புவியியல்
கர்னூல் தொடரில் வைரம் முக்கியமாகக் காணப்படும் இடம் / The main source of diamond in the Kurnool System is
சரியான விடை: (D) பங்கனப்பள்ளி / Banganapalle
விளக்கம்: ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் தொடரில் (Kurnool System) உள்ள பங்கனப்பள்ளி படிவுகள் வைரம் கிடைக்கும் முக்கிய இடமாகும். இந்தியாவின் பழைய வைரச் சுரங்கங்களுள் கோல்கொண்டா பகுதியும் புகழ்பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: அன்னபூர்ணா சிகரம் – காரகோரம் மலைத்தொடர் / Annapurna Peak – Karakoram Range
- கீழ்க்கண்டவற்றுள் நீளம் குறைவான இமயமலைப் பிரிவு எது? / Which of the following divisions of the Himalayas is the shortest?விடை: குமாவுன் இமயமலை / Kumaon Himalayas
- 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பாலின விகிதம் மிகக் குறைந்த மாநிலம் / As per Census 2011, which state has the lowest sex ratio in India?விடை: ஹரியானா / Haryana
- பின்வரும் மாநிலங்களில் அதிகப் பரப்பளவில் காடுகளைக் கொண்டது எது? / Which of the following states has the largest area under forest?விடை: மத்தியபிரதேசம் / Madhya Pradesh
- நிலநடுக்கத்தின்போது நில அதிர்வு அலைகள் வந்தடையும் சரியான வரிசை / The correct order of arrival of seismic waves during an earthquake isவிடை: P அலைகள் – S அலைகள் – L அலைகள் / P waves – S waves – L waves
- கீழ்க்கண்டவற்றுள் இயற்கை எரிவாயு கிடைக்கும் தமிழ்நாட்டு மாவட்டம் எது? / Which one of the following districts of Tamil Nadu has natural gas?விடை: தஞ்சாவூர் / Thanjavur
- நடுக்கடல் தீவுக்கு எடுத்துக்காட்டு / Which is an example of an oceanic island?விடை: காலபகோஸ் / Galapagos
- சோட்டா நாக்பூர் பீடபூமி பெரும்பாலும் எதனால் ஆனது? / The Chota Nagpur Plateau is mainly made up ofவிடை: உருமாறிய பாறைகள் / Metamorphic rocks
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
