Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்டவற்றுள் நீளம் குறைவான இமயமலைப் பிரிவு எது? / Which of the following divisions of the Himalayas is the shortest?

சரியான விடை: (B) குமாவுன் இமயமலை / Kumaon Himalayas
விளக்கம்: சிட்லஜ் முதல் காளி ஆறு வரை சுமார் 320 கி.மீ. நீளமே உள்ள குமாவுன் இமயமலை, இமயத்தின் பிரிவுகளுள் நீளம் குறைந்தது. காளி முதல் டீஸ்டா வரை சுமார் 800 கி.மீ. நீளமுள்ள நேபாள இமயமலை மிக நீளமானது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கர்னூல் தொடரில் வைரம் முக்கியமாகக் காணப்படும் இடம் / The main source of diamond in the Kurnool System isவிடை: பங்கனப்பள்ளி / Banganapalle
  2. பின்வரும் மாநிலங்களில் அதிகப் பரப்பளவில் காடுகளைக் கொண்டது எது? / Which of the following states has the largest area under forest?விடை: மத்தியபிரதேசம் / Madhya Pradesh
  3. தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: அன்னபூர்ணா சிகரம் – காரகோரம் மலைத்தொடர் / Annapurna Peak – Karakoram Range
  4. கீழ்க்கண்டவற்றுள் இயற்கை எரிவாயு கிடைக்கும் தமிழ்நாட்டு மாவட்டம் எது? / Which one of the following districts of Tamil Nadu has natural gas?விடை: தஞ்சாவூர் / Thanjavur
  5. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பாலின விகிதம் மிகக் குறைந்த மாநிலம் / As per Census 2011, which state has the lowest sex ratio in India?விடை: ஹரியானா / Haryana
  6. சோட்டா நாக்பூர் பீடபூமி பெரும்பாலும் எதனால் ஆனது? / The Chota Nagpur Plateau is mainly made up ofவிடை: உருமாறிய பாறைகள் / Metamorphic rocks
  7. நிலநடுக்கத்தின்போது நில அதிர்வு அலைகள் வந்தடையும் சரியான வரிசை / The correct order of arrival of seismic waves during an earthquake isவிடை: P அலைகள் – S அலைகள் – L அலைகள் / P waves – S waves – L waves
  8. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம் எது? / Which is the highest peak of the Aravalli Range?விடை: குரு சிகர் / Guru Shikhar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions