Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

கீழ்க்கண்டவற்றில் தவறான ஒலி மரபு எது?

சரியான விடை: (B) மயில் கூவும்
விளக்கம்: மயிலின் ஒலி மரபு ‘மயில் அகவும்’ என்பதே; ‘கூவும்’ என்பது குயிலுக்கு உரியது. ஆந்தை அலறும், புலி உறுமும், சிங்கம் முழங்கும் என்பவை சரியான ஒலி மரபுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் எங்கு செயல்படுகிறது?விடை: சென்னை
  2. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்” – இது யாருடைய கூற்று?விடை: பாரதியார்
  3. மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், உமர் கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி ஆகியவற்றை இயற்றியவர்விடை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  4. தமிழக அரசு ஏற்றுக்கொண்ட திருவள்ளுவர் காலம்விடை: கி.மு. 31
  5. நீதிநெறி விளக்கம் என்ற நூலை எழுதியவர்விடை: குமரகுருபரர்
  6. விசும்பு என்ற சொல் உணர்த்தும் பொருள்விடை: வானம்
  7. நெய்தல் திணைக்குரிய இடம்விடை: கடல்
  8. தமிழில் தோன்றிய முதல் நாவல்விடை: பிரதாப முதலியார் சரித்திரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions