வினா விடை · TET – தமிழ்
விசும்பு என்ற சொல் உணர்த்தும் பொருள்
சரியான விடை: (B) வானம்
விளக்கம்: ‘விசும்பு’ என்ற சொல்லுக்கு வானம் என்பது பொருள். ‘விசும்பின் துளிவீழின் அல்லால்’ எனத் திருக்குறளிலும் இச்சொல் வானம் என்ற பொருளில் வருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நீதிநெறி விளக்கம் என்ற நூலை எழுதியவர்விடை: குமரகுருபரர்
- நெய்தல் திணைக்குரிய இடம்விடை: கடல்
- தமிழக அரசு ஏற்றுக்கொண்ட திருவள்ளுவர் காலம்விடை: கி.மு. 31
- தமிழில் தோன்றிய முதல் நாவல்விடை: பிரதாப முதலியார் சரித்திரம்
- மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், உமர் கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி ஆகியவற்றை இயற்றியவர்விடை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- “ஊரும் பேரும்” என்னும் நூலின் ஆசிரியர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்” – இது யாருடைய கூற்று?விடை: பாரதியார்
- தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்விடை: நாமக்கல் கவிஞர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
