வினா விடை · TET – தமிழ்
நெய்தல் திணைக்குரிய இடம்
சரியான விடை: (B) கடல்
விளக்கம்: நெய்தல் திணைக்குரிய நிலம் கடலும் கடல் சார்ந்த இடமும் ஆகும். இதன் உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும்; கருப்பொருள் தெய்வம் வருணன்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விசும்பு என்ற சொல் உணர்த்தும் பொருள்விடை: வானம்
- தமிழில் தோன்றிய முதல் நாவல்விடை: பிரதாப முதலியார் சரித்திரம்
- நீதிநெறி விளக்கம் என்ற நூலை எழுதியவர்விடை: குமரகுருபரர்
- “ஊரும் பேரும்” என்னும் நூலின் ஆசிரியர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- தமிழக அரசு ஏற்றுக்கொண்ட திருவள்ளுவர் காலம்விடை: கி.மு. 31
- தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்விடை: நாமக்கல் கவிஞர்
- மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், உமர் கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி ஆகியவற்றை இயற்றியவர்விடை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- சத்திய தருமசாலையை நிறுவியவர்விடை: இராமலிங்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
