வினா விடை · TET – தமிழ்
தமிழில் தோன்றிய முதல் நாவல்
சரியான விடை: (A) பிரதாப முதலியார் சரித்திரம்
விளக்கம்: தமிழின் முதல் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879). இவர் தமிழ் நாவலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நெய்தல் திணைக்குரிய இடம்விடை: கடல்
- “ஊரும் பேரும்” என்னும் நூலின் ஆசிரியர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- விசும்பு என்ற சொல் உணர்த்தும் பொருள்விடை: வானம்
- தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்விடை: நாமக்கல் கவிஞர்
- நீதிநெறி விளக்கம் என்ற நூலை எழுதியவர்விடை: குமரகுருபரர்
- சத்திய தருமசாலையை நிறுவியவர்விடை: இராமலிங்கர்
- தமிழக அரசு ஏற்றுக்கொண்ட திருவள்ளுவர் காலம்விடை: கி.மு. 31
- தமிழில் 2011-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்விடை: சு. வெங்கடேசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
