வினா விடை · TET – தமிழ்
நீதிநெறி விளக்கம் என்ற நூலை எழுதியவர்
சரியான விடை: (A) குமரகுருபரர்
விளக்கம்: நீதிநெறி விளக்கம் என்ற நீதி நூலை இயற்றியவர் குமரகுருபரர். அவர் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களையும் இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழக அரசு ஏற்றுக்கொண்ட திருவள்ளுவர் காலம்விடை: கி.மு. 31
- விசும்பு என்ற சொல் உணர்த்தும் பொருள்விடை: வானம்
- மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், உமர் கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி ஆகியவற்றை இயற்றியவர்விடை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- நெய்தல் திணைக்குரிய இடம்விடை: கடல்
- “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்” – இது யாருடைய கூற்று?விடை: பாரதியார்
- தமிழில் தோன்றிய முதல் நாவல்விடை: பிரதாப முதலியார் சரித்திரம்
- மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் எங்கு செயல்படுகிறது?விடை: சென்னை
- “ஊரும் பேரும்” என்னும் நூலின் ஆசிரியர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
