Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

46 இன்னிசை வெண்பாக்களாலும் 4 நேரிசை வெண்பாக்களாலும் பாடப்பட்ட கீழ்க்கணக்கு நூல்

சரியான விடை: (A) திணைமொழி ஐம்பது
விளக்கம்: கண்ணன் சேந்தனார் இயற்றிய திணைமொழி ஐம்பதில் 46 இன்னிசை வெண்பாக்களும் 4 நேரிசை வெண்பாக்களும் உள்ளன. இது ஐந்து திணைகளுக்கும் திணைக்குப் பத்துப் பாடல்கள் வீதம் அமைந்த பதினெண்கீழ்க்கணக்கு அக நூல் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘ஞானபோதினி’ என்னும் இதழைத் தொடங்கியவர்விடை: மு.சி. பூர்ணலிங்கம்
  2. முல்லைத்திணையின் உரிப்பொருள்விடை: இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
  3. மாணிக்கவாசகர் பாடல்கள் ______ ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ளனவிடை: 8
  4. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: சிறுபஞ்சமூலம் – காரியாசான்
  5. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்”விடை: யார் உயர்வை விரும்புவது பொய்யாகும்?
  6. சில அடிகளில் மட்டுமே அகத்திணைச் செய்தியைக் கூறி, பெரும்பகுதியில் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைப் பாடினாலும் அக இலக்கியமாகக் கொள்ளப்படும் நூல்விடை: பட்டினப்பாலை
  7. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்விடை: தளை, தாழை, துகள், தெளிவு
  8. அகநானூற்றைத் தொகுத்தவர்விடை: உருத்திர சன்மர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions