வினா விடை · பொதுத் தமிழ்
மாணிக்கவாசகர் பாடல்கள் ______ ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன
சரியான விடை: (B) 8
விளக்கம்: மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்”விடை: யார் உயர்வை விரும்புவது பொய்யாகும்?
- ‘ஞானபோதினி’ என்னும் இதழைத் தொடங்கியவர்விடை: மு.சி. பூர்ணலிங்கம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்விடை: தளை, தாழை, துகள், தெளிவு
- 46 இன்னிசை வெண்பாக்களாலும் 4 நேரிசை வெண்பாக்களாலும் பாடப்பட்ட கீழ்க்கணக்கு நூல்விடை: திணைமொழி ஐம்பது
- பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள் எது?விடை: 1870 ஜூலை 6
- முல்லைத்திணையின் உரிப்பொருள்விடை: இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள் உழவான் உலகுக்கு உயிர்”விடை: உலகினுக்கு உயிர் யார்?
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: சிறுபஞ்சமூலம் – காரியாசான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
