Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கி.பி. 2014-க்கு இணையான திருவள்ளுவர் ஆண்டு?

சரியான விடை: (C) 2045
விளக்கம்: திருவள்ளுவர் ஆண்டு = கிறித்து ஆண்டு + 31; எனவே கி.பி. 2014 = திருவள்ளுவர் ஆண்டு 2045. தமிழக அரசு 1971 முதல் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்தி வருகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நாளை வருவேன்’, ‘நேற்றுப் படித்தேன்’ என்பவைவிடை: கால வழாநிலை
  2. உ.வே.சா. அவர்களின் இயற்பெயர்?விடை: வேங்கடரத்தினம்
  3. பொருத்துக: (a) பெயர்ச்சொற்கள் (b) வினைச்சொற்கள் (c) இடைச்சொற்கள் (d) உரிச்சொற்கள் – 1) சால, உறு, கடி 2) மார்கழி, மயிலகம் 3) நடந்தான், பாடினான் 4) உம், என்றுவிடை: 2 3 4 1
  4. “உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்” என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
  5. பொருத்துக: (a) வருவான் (b) காணான் (c) பார்த்தான் (d) நடக்கிறான் – 1) இறந்தகால இடைநிலை 2) நிகழ்கால இடைநிலை 3) எதிர்கால இடைநிலை 4) எதிர்மறை இடைநிலைவிடை: 3 4 1 2
  6. பெரியாருக்கு எந்த ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) விருது வழங்கப்பட்டது?விடை: 1970
  7. பொருந்தாததைச் சுட்டுகவிடை: பரிவு
  8. பொருள் தருக: ‘நல்லை’ (அவ்வழி நல்லை வாழிய நிலனே)விடை: நன்றாக இருப்பாய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions