வினா விடை · பொதுத் தமிழ்
உ.வே.சா. அவர்களின் இயற்பெயர்?
சரியான விடை: (C) வேங்கடரத்தினம்
விளக்கம்: உ.வே. சாமிநாதையரின் இயற்பெயர் வேங்கடரத்தினம்; அவரது ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ‘சாமிநாதன்’ எனப் பெயரிட்டார். அவர் 1887-ல் சீவக சிந்தாமணியைப் பதிப்பித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கி.பி. 2014-க்கு இணையான திருவள்ளுவர் ஆண்டு?விடை: 2045
- “உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்” என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
- ‘நாளை வருவேன்’, ‘நேற்றுப் படித்தேன்’ என்பவைவிடை: கால வழாநிலை
- பெரியாருக்கு எந்த ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) விருது வழங்கப்பட்டது?விடை: 1970
- பொருத்துக: (a) பெயர்ச்சொற்கள் (b) வினைச்சொற்கள் (c) இடைச்சொற்கள் (d) உரிச்சொற்கள் – 1) சால, உறு, கடி 2) மார்கழி, மயிலகம் 3) நடந்தான், பாடினான் 4) உம், என்றுவிடை: 2 3 4 1
- பொருள் தருக: ‘நல்லை’ (அவ்வழி நல்லை வாழிய நிலனே)விடை: நன்றாக இருப்பாய்
- பொருத்துக: (a) வருவான் (b) காணான் (c) பார்த்தான் (d) நடக்கிறான் – 1) இறந்தகால இடைநிலை 2) நிகழ்கால இடைநிலை 3) எதிர்கால இடைநிலை 4) எதிர்மறை இடைநிலைவிடை: 3 4 1 2
- “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்! கண்ணீரால் காத்தோம்” என்பது யாருடைய வரி?விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
