Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: (a) வருவான் (b) காணான் (c) பார்த்தான் (d) நடக்கிறான் – 1) இறந்தகால இடைநிலை 2) நிகழ்கால இடைநிலை 3) எதிர்கால இடைநிலை 4) எதிர்மறை இடைநிலை

சரியான விடை: (D) 3 4 1 2
விளக்கம்: வருவான் (வ்) எதிர்கால இடைநிலை, காணான் (ஆ) எதிர்மறை இடைநிலை, பார்த்தான் (த்) இறந்தகால இடைநிலை, நடக்கிறான் (கிறு) நிகழ்கால இடைநிலை பெற்றுள்ளன. இடைநிலை பகுதிக்கும் விகுதிக்கும் இடையே நின்று காலம் காட்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாததைச் சுட்டுகவிடை: பரிவு
  2. பொருத்துக: (a) பெயர்ச்சொற்கள் (b) வினைச்சொற்கள் (c) இடைச்சொற்கள் (d) உரிச்சொற்கள் – 1) சால, உறு, கடி 2) மார்கழி, மயிலகம் 3) நடந்தான், பாடினான் 4) உம், என்றுவிடை: 2 3 4 1
  3. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “இராமு கரடியை வீழ்த்தினான்”விடை: தனி வாக்கியம்
  4. ‘நாளை வருவேன்’, ‘நேற்றுப் படித்தேன்’ என்பவைவிடை: கால வழாநிலை
  5. ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்’ – இச்செய்யுள் அடியில் பயின்று வரும் மோனைவிடை: பொழிப்பு மோனை
  6. கி.பி. 2014-க்கு இணையான திருவள்ளுவர் ஆண்டு?விடை: 2045
  7. பொருத்துக (இடம் – பிறப்பு): (a) இமயம் (b) குடகுமலை (c) கொற்கை (தென்கடல்) (d) கீழ்க்கடல் – 1) மணிகளும் பொன்னும் 2) சந்தனமும் அகிலும் 3) பவளம் 4) முத்துவிடை: 1 2 4 3
  8. உ.வே.சா. அவர்களின் இயற்பெயர்?விடை: வேங்கடரத்தினம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions