Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: (a) பெயர்ச்சொற்கள் (b) வினைச்சொற்கள் (c) இடைச்சொற்கள் (d) உரிச்சொற்கள் – 1) சால, உறு, கடி 2) மார்கழி, மயிலகம் 3) நடந்தான், பாடினான் 4) உம், என்று

சரியான விடை: (A) 2 3 4 1
விளக்கம்: மார்கழி, மயிலகம் பெயர்ச்சொற்கள்; நடந்தான், பாடினான் வினைச்சொற்கள்; உம், என்று இடைச்சொற்கள்; சால, உறு, கடி ‘மிகுதி’ பொருள் தரும் உரிச்சொற்கள். தமிழ்ச் சொற்கள் இவ்வாறு நான்கு வகைப்படும் என்று நன்னூல் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: (a) வருவான் (b) காணான் (c) பார்த்தான் (d) நடக்கிறான் – 1) இறந்தகால இடைநிலை 2) நிகழ்கால இடைநிலை 3) எதிர்கால இடைநிலை 4) எதிர்மறை இடைநிலைவிடை: 3 4 1 2
  2. ‘நாளை வருவேன்’, ‘நேற்றுப் படித்தேன்’ என்பவைவிடை: கால வழாநிலை
  3. பொருந்தாததைச் சுட்டுகவிடை: பரிவு
  4. கி.பி. 2014-க்கு இணையான திருவள்ளுவர் ஆண்டு?விடை: 2045
  5. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “இராமு கரடியை வீழ்த்தினான்”விடை: தனி வாக்கியம்
  6. உ.வே.சா. அவர்களின் இயற்பெயர்?விடை: வேங்கடரத்தினம்
  7. ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்’ – இச்செய்யுள் அடியில் பயின்று வரும் மோனைவிடை: பொழிப்பு மோனை
  8. “உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்” என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions