Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

'கிலோவாட் மணி' என்பது எதன் அலகு?

சரியான விடை: (C) மின்னாற்றல்
விளக்கம்: கிலோவாட் மணி (kWh) மின்னாற்றலின் வணிக அலகு; 1 kWh = 3.6 × 10⁶ ஜூல். வீட்டு மின் கட்டணத்தில் குறிப்பிடப்படும் 'ஒரு யூனிட்' என்பது 1 kWh ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தயிரில் உள்ள அமிலம்விடை: லாக்டிக் அமிலம்
  2. சிறந்த வெப்பக் கடத்தியாகவும், மின் கடத்தியாகவும் செயல்படுவதுவிடை: தாமிரம்
  3. இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் நிலைவிடை: பாலிசைத்தீமியா
  4. பொருத்துக:<br />a) அகச்சிவப்புக் கதிர் – 1. சூரிய நிறமாலை<br />b) புறஊதாக் கதிர் – 2. ஐசக் நியூட்டன்<br />c) வானவில் – 3. பாக்டீரியாக்களைக் கொல்லும்<br />d) ஏழு நிறங்களின் தொகுதி –...விடை: 4 3 1 2
  5. சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் நேரம் ஏறத்தாழவிடை: 8 நிமிடம்
  6. வைட்டமின் K குறைபாட்டால் ஏற்படும் நிலைவிடை: இரத்தக் கசிவு (இரத்தம் உறையாமை)
  7. சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப்பெரிய கோள்விடை: வியாழன்
  8. எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாக இருப்பதுவிடை: HIV வைரஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions