Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பொருத்துக:
a) அகச்சிவப்புக் கதிர் – 1. சூரிய நிறமாலை
b) புறஊதாக் கதிர் – 2. ஐசக் நியூட்டன்
c) வானவில் – 3. பாக்டீரியாக்களைக் கொல்லும்
d) ஏழு நிறங்களின் தொகுதி – 4. இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும்
(a b c d)

சரியான விடை: (A) 4 3 1 2
விளக்கம்: அகச்சிவப்புக் கதிர்கள் வெப்பத்தால் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன; புறஊதாக் கதிர்கள் பாக்டீரியாக்களைக் கொல்கின்றன. வெண்ணொளி ஏழு நிறங்களின் தொகுப்பு என்பதை முப்பட்டகம் மூலம் ஐசக் நியூட்டன் நிறுவினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions