Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“வேகம்” என்ற பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்

சரியான விடை: (B) காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல
விளக்கம்: பசியால் வாடிய மாடு கம்பங்கொல்லையில் புகுந்தால் விரைந்து மேய்வது போல என்பது வேகத்தையும் ஆவலையும் குறிக்கும் உவமை. ‘ஆலையில் இட்ட கரும்பு போல’ என்பது துன்பத்தில் வருந்துவதைக் குறிக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கல்வியிற் பெரியராகிய ‘கம்பர்’ யாருடைய அவைப்புலவராக விளங்கினார்?விடை: குலோத்துங்க சோழன்
  2. உவமைத்தொகை – உருவகம் என்ற வரிசைக்குப் பொருந்தா இணையைக் கண்டறியவும்விடை: முகப்பூ – பூமுகம்
  3. பிரித்தெழுதுக: “கழற்கன்பு”விடை: கழற்கு + அன்பு
  4. ‘அகழ்வார்’ என்பதன் பொருள்விடை: தோண்டுபவர்
  5. “கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” – இக்குறளில் ‘கோளில் – குணமிலவே’ என்பதுவிடை: பொழிப்பு மோனை
  6. மரபுப் பிழையற்றதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பலாமூசு
  7. ‘பிள்ளைத்தமிழ்’ என்ற பெயரில் ஒரு தனிநூலைச் செய்த முதல் ஆசிரியர் யார்?விடை: ஒட்டக்கூத்தர்
  8. இந்திய மொழிக்குடும்பங்களில் ....................... மொழிகள் பேசப்படுவதாக ‘இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு’ தெரிவிக்கின்றதுவிடை: 325
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions