Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சொற்களை அகர வரிசைப்படித் தேர்வு செய்யவும்

சரியான விடை: (C) பான்மை, பிடி, பேரம், மகுடம்
விளக்கம்: தமிழ் அகர வரிசையில் ப-வரிசையில் பா, பி, பே என்ற முறையிலும், ப-வரிசைக்குப் பின் ம-வரிசையும் வருவதால் பான்மை, பிடி, பேரம், மகுடம் என்பதே சரியான வரிசை. அகர வரிசையில் முதலில் முதல் எழுத்தையும், அது ஒன்றானால் அடுத்த எழுத்தையும் ஒப்பிட வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற பாடலடிகள் இடம் பெற்றுள்ள இலக்கியம்விடை: புறநானூறு
  2. ஒட்டக்கூத்தர் இயற்றிய உலாக்களின் எண்ணிக்கைவிடை: 3
  3. ‘புலவராற்றுப்படை’ என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: திருமுருகாற்றுப்படை
  4. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” என்று திருக்குறளின் சிறப்பைப் பாடியவர்விடை: கபிலர்
  5. ‘தாண்டக வேந்தர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்விடை: அப்பர்
  6. ‘பெரியபுராணம்’ என்னும் பெருங்காப்பியத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கைவிடை: 13
  7. ‘குட்டித் தொல்காப்பியம்’ என அழைக்கப்படும் நூல்விடை: இலக்கண விளக்கம்
  8. ‘தேம்பாவணி’ பாட்டுடைத்தலைவன் யார்?விடை: சூசையப்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions