வினா விடை · பொதுத் தமிழ்
“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற பாடலடிகள் இடம் பெற்றுள்ள இலக்கியம்
சரியான விடை: (C) புறநானூறு
விளக்கம்: 'யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா' எனத் தொடங்கும் பாடல் புறநானூற்றின் 192-ஆம் பாடல். இதனைப் பாடியவர் கணியன் பூங்குன்றனார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘புலவராற்றுப்படை’ என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: திருமுருகாற்றுப்படை
- சொற்களை அகர வரிசைப்படித் தேர்வு செய்யவும்விடை: பான்மை, பிடி, பேரம், மகுடம்
- ‘தாண்டக வேந்தர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்விடை: அப்பர்
- ஒட்டக்கூத்தர் இயற்றிய உலாக்களின் எண்ணிக்கைவிடை: 3
- ‘குட்டித் தொல்காப்பியம்’ என அழைக்கப்படும் நூல்விடை: இலக்கண விளக்கம்
- “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” என்று திருக்குறளின் சிறப்பைப் பாடியவர்விடை: கபிலர்
- ‘உத்தம சோழ பல்லவராயன்’ என்று போற்றப்பட்டவர்விடை: சேக்கிழார்
- ‘பெரியபுராணம்’ என்னும் பெருங்காப்பியத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கைவிடை: 13
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
