வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: “மைத்தடங்கண்”
சரியான விடை: (C) மை + தடம் + கண்
விளக்கம்: 'மைத்தடங்கண்' என்பது மை + தடம் + கண் எனப் பிரியும்; மை தீட்டிய அகன்ற கண் எனப் பொருள். 'தடம்' என்பது பெரிய, அகன்ற என்று பொருள்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘திராவிட வேதம்’ எனப் போற்றப்படும் நூல் எது?விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- எதிர்ச்சொல் தருக: “வாழிய”விடை: ஒழிக
- பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: முன்னாள் – மூன்றுநாள்
- பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்.விடை: தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
- ‘பொங்கல் உண்டோம்’ என்பதுவிடை: தொழிலாகுபெயர்
- ‘குமரகுருபரர்’ பாடிய முதல் நூல்விடை: கந்தர்கலிவெண்பா
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருள் இணையைத் தருக: கலை – கழைவிடை: கவின்கலை – மூங்கில்
- “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று பாடியவர் யார்?விடை: திருமூலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
