வினா விடை · பொதுத் தமிழ்
புதுமைப்பித்தனால் எழுதப்படாத நூல் எது?
சரியான விடை: (B) குறிஞ்சி மலர்
விளக்கம்: சாபவிமோசனம், பொன்னகரம், கல்யாணி ஆகியவை புதுமைப்பித்தனின் சிறுகதைகள். ‘குறிஞ்சி மலர்’ நா. பார்த்தசாரதி எழுதிய புதினம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அறை’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம்விடை: அறைந்து
- குறிஞ்சி நிலத்துக்குரிய பறை எது?விடை: தொண்டகம்
- ‘அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?’ <br />- இது எவ்வகை வினா?விடை: ஐயவினா
- மாற்றரசனின் நாட்டுக்குள் புகுந்து அவனது மதிலை வளைத்துக் கைப்பற்றுவதைக் கூறும் புறத்திணைவிடை: உழிஞை
- ‘திருவாசகம்’ சைவத் திருமுறைகளில் <br />எத்தனையாவது திருமுறை?விடை: எட்டாம் திருமுறை
- இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டவும்விடை: பௌவம்
- பத்துப்பாட்டிலும், பன்னிரு திருமுறைகளிலும் இடம் பெறுவதுவிடை: திருமுருகாற்றுப்படை
- மணிமேகலையின் தோழிவிடை: சுதமதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
