வினா விடை · TET – சமூக அறிவியல்
சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரராகக் கருதப்படுபவர் யார்?
சரியான விடை: (B) பார்சுவநாதர்
விளக்கம்: சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர்; 24-வது மற்றும் கடைசித் தீர்த்தங்கரர் மகாவீரர். முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்ட ஆண்டு எது?விடை: 1453
- மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?விடை: 6 ஆண்டுகள்
- வேலூர் சிப்பாய் புரட்சியின்போது சென்னை ஆளுநராகப் பணியாற்றியவர் யார்?விடை: வில்லியம் பெண்டிங் பிரபு
- 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ / Population of India as per the 2011 census is aboutவிடை: 12,100 லட்சம் / 12,100 lakh
- துளசிதாசர் எழுதிய நூல் எது?விடை: இராமசரிதமானஸ்
- குரு நானக் பிறந்த ஊர்விடை: தல்வண்டி
- திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகத் தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு எது?விடை: கி.மு 31
- சூஃபி இயக்கம் தோன்றி வளர்ந்த பகுதிவிடை: பாரசீகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
