வினா விடை · பொதுத் தமிழ்
“...................... மலைமீது எழுந்தருளியுள்ள இறைவனான ‘தாயுமானவர்’ திருவருளால் பிறந்தமையால் இவருக்குத் ‘தாயுமானவர்’ என்று பெயர் சூட்டப்பட்டது”
சரியான விடை: (C) திருச்சிராப்பள்ளி
விளக்கம்: திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள தாயுமானவர் (தாயுமான சுவாமி) அருளால் பிறந்ததால் இவருக்கு அப்பெயர் இடப்பட்டது. தாயுமானவர் பிறந்த ஊர் வேதாரண்யம் (திருமறைக்காடு).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வியப்பு, அவலம், வாழ்த்து, வரவேற்றல், வைதல் ஆகியவற்றிற்கு ............... குறி இடுதல் வேண்டும்.விடை: !
- பொருத்துக:<br />பட்டியல் I: (a) கண்ணங்கூத்தனார் (b) பத்துப்பாட்டில் அளவில் சிறியது (c) ஓரம்போகியார் மருதத் திணை பாடிய நூல் (d) நற்றிணையைத் தொகுப்பித்த மன்னன்<br />பட்டியல் II: 1. ஐ...விடை: 3 4 1 2
- "காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின்" என்று பாடியவர் யார்?விடை: கவிமணி
- ‘இந்திய இதழியலின் தந்தை’ என்று போற்றத்தக்கவர்விடை: ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
- உவமை, உவமேயம் ஆகிய இரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படையாக வருவது ...............விடை: விரியுவமை
- பொருத்துக:<br />பட்டியல் I: (a) திராவிடசிசு (b) தருமசேனர் (c) ஜோசப் பெஸ்கி (d) திருவாதவூரர்<br />பட்டியல் II: 1. அப்பர் 2. மாணிக்கவாசகர் 3. சம்பந்தர் 4. வீரமாமுனிவர்விடை: 3 1 4 2
- ‘வழுஉச்’ சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: ஒருத்தி பிட்டு விற்றுச் செலவு செய்தாள்
- 'தமிழச்சியின் கத்தி' என்ற நூலைப் படைத்தவர் யார்?விடை: பாரதிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
