Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வழுஉச்’ சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்

சரியான விடை: (D) ஒருத்தி பிட்டு விற்றுச் செலவு செய்தாள்
விளக்கம்: 'புட்டு' என்பதன் சரியான வடிவம் 'பிட்டு', 'வித்து' என்பது 'விற்று', 'சிலவு' என்பது 'செலவு'. 'விற்று' என்ற வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகுந்து 'விற்றுச் செலவு' என வரும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை” என்றவர்விடை: பாரதிதாசன்
  2. உவமை, உவமேயம் ஆகிய இரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படையாக வருவது ...............விடை: விரியுவமை
  3. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் இடம்பெறாதவர் யார்?விடை: தருமி
  4. "காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின்" என்று பாடியவர் யார்?விடை: கவிமணி
  5. 'காலில் பிரிவு' என்பதுவிடை: தரைவழிப் பிரிவு
  6. வியப்பு, அவலம், வாழ்த்து, வரவேற்றல், வைதல் ஆகியவற்றிற்கு ............... குறி இடுதல் வேண்டும்.விடை: !
  7. பின்வரும் விடைக்கு ஏற்ற வினாத்தொடர் எது? "செய்திப்படங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்."விடை: எதன் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்?
  8. “...................... மலைமீது எழுந்தருளியுள்ள இறைவனான ‘தாயுமானவர்’ திருவருளால் பிறந்தமையால் இவருக்குத் ‘தாயுமானவர்’ என்று பெயர் சூட்டப்பட்டது”விடை: திருச்சிராப்பள்ளி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions