Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வியப்பு, அவலம், வாழ்த்து, வரவேற்றல், வைதல் ஆகியவற்றிற்கு ............... குறி இடுதல் வேண்டும்.

சரியான விடை: (A) !
விளக்கம்: வியப்பு, அவலம், வாழ்த்து, வரவேற்றல், வைதல் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தொடர்களின் இறுதியில் உணர்ச்சிக்குறி (!) இடப்படும். வினாத் தொடரின் இறுதியில் வினாக்குறி (?) இடப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. "காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின்" என்று பாடியவர் யார்?விடை: கவிமணி
  2. “...................... மலைமீது எழுந்தருளியுள்ள இறைவனான ‘தாயுமானவர்’ திருவருளால் பிறந்தமையால் இவருக்குத் ‘தாயுமானவர்’ என்று பெயர் சூட்டப்பட்டது”விடை: திருச்சிராப்பள்ளி
  3. உவமை, உவமேயம் ஆகிய இரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படையாக வருவது ...............விடை: விரியுவமை
  4. பொருத்துக:<br />பட்டியல் I: (a) கண்ணங்கூத்தனார் (b) பத்துப்பாட்டில் அளவில் சிறியது (c) ஓரம்போகியார் மருதத் திணை பாடிய நூல் (d) நற்றிணையைத் தொகுப்பித்த மன்னன்<br />பட்டியல் II: 1. ஐ...விடை: 3 4 1 2
  5. ‘வழுஉச்’ சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: ஒருத்தி பிட்டு விற்றுச் செலவு செய்தாள்
  6. ‘இந்திய இதழியலின் தந்தை’ என்று போற்றத்தக்கவர்விடை: ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
  7. “தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை” என்றவர்விடை: பாரதிதாசன்
  8. பொருத்துக:<br />பட்டியல் I: (a) திராவிடசிசு (b) தருமசேனர் (c) ஜோசப் பெஸ்கி (d) திருவாதவூரர்<br />பட்டியல் II: 1. அப்பர் 2. மாணிக்கவாசகர் 3. சம்பந்தர் 4. வீரமாமுனிவர்விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions