வினா விடை · பொதுத் தமிழ்
உவமை, உவமேயம் ஆகிய இரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படையாக வருவது ...............
சரியான விடை: (B) விரியுவமை
விளக்கம்: உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையே போல, போன்ற முதலிய உவம உருபு வெளிப்படையாக வருவது விரியுவமை; உருபு மறைந்து வருவது தொகையுவமை. உவமையும் பொருளும் ஒன்றே என்று கூறுவது உருவகம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வழுஉச்’ சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: ஒருத்தி பிட்டு விற்றுச் செலவு செய்தாள்
- "காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின்" என்று பாடியவர் யார்?விடை: கவிமணி
- “தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை” என்றவர்விடை: பாரதிதாசன்
- வியப்பு, அவலம், வாழ்த்து, வரவேற்றல், வைதல் ஆகியவற்றிற்கு ............... குறி இடுதல் வேண்டும்.விடை: !
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் இடம்பெறாதவர் யார்?விடை: தருமி
- “...................... மலைமீது எழுந்தருளியுள்ள இறைவனான ‘தாயுமானவர்’ திருவருளால் பிறந்தமையால் இவருக்குத் ‘தாயுமானவர்’ என்று பெயர் சூட்டப்பட்டது”விடை: திருச்சிராப்பள்ளி
- 'காலில் பிரிவு' என்பதுவிடை: தரைவழிப் பிரிவு
- பொருத்துக:<br />பட்டியல் I: (a) கண்ணங்கூத்தனார் (b) பத்துப்பாட்டில் அளவில் சிறியது (c) ஓரம்போகியார் மருதத் திணை பாடிய நூல் (d) நற்றிணையைத் தொகுப்பித்த மன்னன்<br />பட்டியல் II: 1. ஐ...விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
