வினா விடை · பொதுத் தமிழ்
"காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின்" என்று பாடியவர் யார்?
சரியான விடை: (B) கவிமணி
விளக்கம்: 'காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே' என்பது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 'உடல்நலம் பேணல்' பாடல். கவிமணியின் நூல்களுள் 'மலரும் மாலையும்', 'ஆசிய ஜோதி' புகழ்பெற்றவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உவமை, உவமேயம் ஆகிய இரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படையாக வருவது ...............விடை: விரியுவமை
- வியப்பு, அவலம், வாழ்த்து, வரவேற்றல், வைதல் ஆகியவற்றிற்கு ............... குறி இடுதல் வேண்டும்.விடை: !
- ‘வழுஉச்’ சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: ஒருத்தி பிட்டு விற்றுச் செலவு செய்தாள்
- “...................... மலைமீது எழுந்தருளியுள்ள இறைவனான ‘தாயுமானவர்’ திருவருளால் பிறந்தமையால் இவருக்குத் ‘தாயுமானவர்’ என்று பெயர் சூட்டப்பட்டது”விடை: திருச்சிராப்பள்ளி
- “தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை” என்றவர்விடை: பாரதிதாசன்
- பொருத்துக:<br />பட்டியல் I: (a) கண்ணங்கூத்தனார் (b) பத்துப்பாட்டில் அளவில் சிறியது (c) ஓரம்போகியார் மருதத் திணை பாடிய நூல் (d) நற்றிணையைத் தொகுப்பித்த மன்னன்<br />பட்டியல் II: 1. ஐ...விடை: 3 4 1 2
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் இடம்பெறாதவர் யார்?விடை: தருமி
- ‘இந்திய இதழியலின் தந்தை’ என்று போற்றத்தக்கவர்விடை: ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
