வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக (நூல் – தொகுத்தவர்):<br />a) குறுந்தொகை – 1. உருத்திரசன்மர்<br />b) கலித்தொகை – 2. பூரிக்கோ<br />c) அகநானூறு – 3. நல்லந்துவனார்<br />d) ஐங்குறுநூறு – 4. கூடலூர் கிழார்
சரியான விடை: (D) 2 3 1 4
விளக்கம்: குறுந்தொகையைப் பூரிக்கோ, கலித்தொகையை நல்லந்துவனார், அகநானூற்றை உருத்திரசன்மர், ஐங்குறுநூற்றைக் கூடலூர் கிழார் தொகுத்தனர். அகநானூற்றைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'திருப்பாவை' – இலக்கணக் குறிப்பு வரைக.விடை: அடையடுத்த இருமடியாகுபெயர்
- சேக்கிழாரின் 'திருத்தொண்டர் புராணம்' (பெரியபுராணம்) தோன்றக் காரணமான முதல் நூல் எது?விடை: திருத்தொண்டத் தொகை
- 'கவியரசு' என்ற பட்டம் பெற்றவர் யார்?விடை: முடியரசன்
- 'பிருங்கராசம்' எனப்படும் மூலிகைச் செடி எது?விடை: கரிசலாங்கண்ணி
- உமறுப்புலவரின் 'முதுமொழி மாலை'யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: 80
- வீரமாமுனிவர் 'சதுரகராதி'யைத் தொகுத்த ஆண்டு எது?விடை: 1732
- 'மனோன்மணீயம்' நாடகத்தில் உள்ள அங்கங்கள், களங்கள் (காட்சிகள்) முறையே எத்தனை?விடை: 5; 20
- விருத்தப்பாவினால் அமைந்த தமிழின் முதல் காப்பியம் எது?விடை: சீவகசிந்தாமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
