Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'கவியரசு' என்ற பட்டம் பெற்றவர் யார்?

சரியான விடை: (D) முடியரசன்
விளக்கம்: முடியரசன் 'கவியரசு' என்று போற்றப்பட்டவர்; இவரது இயற்பெயர் துரைராசு. 'பூங்கொடி', 'வீரகாவியம்' ஆகியவை இவர் இயற்றிய காப்பியங்கள்; இவர் பாரதிதாசன் வழிவந்த கவிஞர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உமறுப்புலவரின் 'முதுமொழி மாலை'யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: 80
  2. 'திருப்பாவை' – இலக்கணக் குறிப்பு வரைக.விடை: அடையடுத்த இருமடியாகுபெயர்
  3. 'மனோன்மணீயம்' நாடகத்தில் உள்ள அங்கங்கள், களங்கள் (காட்சிகள்) முறையே எத்தனை?விடை: 5; 20
  4. பொருத்துக (நூல் – தொகுத்தவர்):<br />a) குறுந்தொகை – 1. உருத்திரசன்மர்<br />b) கலித்தொகை – 2. பூரிக்கோ<br />c) அகநானூறு – 3. நல்லந்துவனார்<br />d) ஐங்குறுநூறு – 4. கூடலூர் கிழார்விடை: 2 3 1 4
  5. ஜான் பனியனின் 'பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்' (Pilgrim's Progress) நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ்க் காப்பியம் எது?விடை: இரட்சணிய யாத்திரிகம்
  6. சேக்கிழாரின் 'திருத்தொண்டர் புராணம்' (பெரியபுராணம்) தோன்றக் காரணமான முதல் நூல் எது?விடை: திருத்தொண்டத் தொகை
  7. மதுரையைத் 'தமிழ்கெழு கூடல்' எனப் போற்றிய நூல் எது?விடை: புறநானூறு
  8. 'பிருங்கராசம்' எனப்படும் மூலிகைச் செடி எது?விடை: கரிசலாங்கண்ணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions