வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தஞ்சாவூரின் முதல் மராத்திய அரசன்
சரியான விடை: (B) வெங்கோஜி
விளக்கம்: தஞ்சாவூர் மராத்திய அரசை 1676-இல் நிறுவியவர் சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர் வெங்கோஜி (ஏகோஜி). இம்மரபின் இரண்டாம் சரபோஜி சரசுவதி மகால் நூலகத்தை வளப்படுத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஸ்ரீ இராமானுஜர் பிறந்த ஊர்விடை: ஸ்ரீபெரும்புதூர்
- வேலூர்க் கலகம் நடைபெற்றபோது சென்னை ஆளுநராக இருந்தவர்விடை: வில்லியம் பெண்டிங்
- பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?விடை: மூன்றாம் இராஜேந்திரன்
- பிற்காலச் சோழப் பேரரசை நிறுவியவர்விடை: விஜயாலய சோழன்
- மனுநீதிச் சோழனின் மகனுடைய தேரால் கொல்லப்பட்ட விலங்குவிடை: கன்றுக்குட்டி
- தமிழகத்தில் பாளையக்காரர் முறையை <br />அறிமுகப்படுத்தியவர்கள்.விடை: நாயக்கர்கள்
- தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (இன்றைய தமிழ் இணையக் கல்விக்கழகம்) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 2001
- 'பாரதியார் பல்கலைக்கழகம்' தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1982
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
