வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
வேலூர்க் கலகம் நடைபெற்றபோது சென்னை ஆளுநராக இருந்தவர்
சரியான விடை: (B) வில்லியம் பெண்டிங்
விளக்கம்: 1806 ஜூலை 10 அன்று வேலூர்க் கலகம் நடைபெற்றபோது சென்னை ஆளுநர் வில்லியம் பெண்டிங். கலகத்துக்குப் பின் அவர் திரும்ப அழைக்கப்பட்டார்; பின்னர் 1828-இல் தலைமை ஆளுநரானார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தஞ்சாவூரின் முதல் மராத்திய அரசன்விடை: வெங்கோஜி
- பிற்காலச் சோழப் பேரரசை நிறுவியவர்விடை: விஜயாலய சோழன்
- ஸ்ரீ இராமானுஜர் பிறந்த ஊர்விடை: ஸ்ரீபெரும்புதூர்
- தமிழகத்தில் பாளையக்காரர் முறையை <br />அறிமுகப்படுத்தியவர்கள்.விடை: நாயக்கர்கள்
- பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?விடை: மூன்றாம் இராஜேந்திரன்
- மனுநீதிச் சோழனின் மகனுடைய தேரால் கொல்லப்பட்ட விலங்குவிடை: கன்றுக்குட்டி
- தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (இன்றைய தமிழ் இணையக் கல்விக்கழகம்) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 2001
- 'பாரதியார் பல்கலைக்கழகம்' தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1982
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
