Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

ஸ்ரீ இராமானுஜர் பிறந்த ஊர்

சரியான விடை: (D) ஸ்ரீபெரும்புதூர்
விளக்கம்: விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிறுவிய இராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் (காஞ்சிபுரம் மாவட்டம்) பிறந்தார். ஆதிசங்கரர் பிறந்த ஊர் கேரளத்தின் காலடி ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?விடை: மூன்றாம் இராஜேந்திரன்
  2. தஞ்சாவூரின் முதல் மராத்திய அரசன்விடை: வெங்கோஜி
  3. மனுநீதிச் சோழனின் மகனுடைய தேரால் கொல்லப்பட்ட விலங்குவிடை: கன்றுக்குட்டி
  4. வேலூர்க் கலகம் நடைபெற்றபோது சென்னை ஆளுநராக இருந்தவர்விடை: வில்லியம் பெண்டிங்
  5. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (இன்றைய தமிழ் இணையக் கல்விக்கழகம்) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 2001
  6. பிற்காலச் சோழப் பேரரசை நிறுவியவர்விடை: விஜயாலய சோழன்
  7. 'பாரதியார் பல்கலைக்கழகம்' தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1982
  8. தமிழகத்தில் பாளையக்காரர் முறையை <br />அறிமுகப்படுத்தியவர்கள்.விடை: நாயக்கர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions