வினா விடை · புவியியல்
கீழ்க்கண்ட எந்த நகரம் தாமிரபரணி நதிக்கரையில் அமையவில்லை?
சரியான விடை: (D) திருச்செந்தூர்
விளக்கம்: திருச்செந்தூர் வங்காள விரிகுடாக் கடற்கரையில் உள்ள முருகன் தலம்; தாமிரபரணி கரையில் இல்லை. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம் ஆகியவை தாமிரபரணி ஆற்றங்கரை நகரங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரியூனியன் தீவு அரபிக்கடலில் அமைந்துள்ளது. பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து தமிழர்களை இந்த தீவுக்கு அழைத்து வந்தன...விடை: 2 மட்டும் சரி
- தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படுவது எது?விடை: குற்றாலம்
- கீழ்க்கண்ட எந்த நகரம் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுகிறது?விடை: போடிநாயக்கனூர்
- கீழ்க்கண்ட எந்த மாவட்டம் 2019ஆம் ஆண்டு பிரிக்கப்படவில்லை?விடை: மயிலாடுதுறை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டாம் சூரியவர்மன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அங்கோர்வாட் கோவிலை கட்டினார். இந்த கோவில் தாய்லாந்து நாட்டில் உள்ளது.விடை: 1 மட்டும் சரி
- கீழ்க்கண்ட எந்த மாவட்டம் அதிகமான மாவட்டங்களுடன் எல்லையை பகிர்ந்து உள்ளது?விடை: திருச்சி
- மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படாத மாவட்டம் எது?விடை: புதுக்கோட்டை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மியான்மரில் உள்ள பாகங் என்ற நகரத்தில் 13 நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது. சேர நாட்டை சேர்ந்த குலசேகர நம்பி என்ற வண...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
