Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு ரகசிய மொழியில் வீடு என்பது கதவு என்றும், கதவு என்பது படுக்கை என்றும், படுக்கை என்பது கட்டில் என்றும் அழைக்கப்படுகிறது எனில் ஒருவன் எதில் வசிப்பான்?

சரியான விடை: (A) கதவு
விளக்கம்: மனிதன் வசிப்பது வீட்டில்; இந்த ரகசிய மொழியில் வீடு என்பது 'கதவு' என அழைக்கப்படுகிறது. எனவே ஒருவன் 'கதவில்' வசிப்பான் என்பதே விடை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு சங்கேத மொழியில் FORGE என்பது FPTJI என்று குறிக்கப்படுகிறது எனில் CULPRIT எவ்வாறு குறிக்கப்படும்?விடை: CVNSVNZ
  2. ஒரு பேருந்து 20 கி.மீ தெற்கு நோக்கிச் சென்று, பின்பு வலதுபுறமாகத் திரும்பி 30 கி.மீ செல்கிறது. அடுத்து இடதுபுறமாகத் திரும்பி 20 கி.மீ செல்கிறது. பின்பு இடதுபுறமாகத் திரும்பி 30 கி....விடை: 40 கி.மீ
  3. மாறுபட்ட ஒன்றைத் தேர்கவிடை: மஞ்சள்
  4. கூற்றுகள்: (i) சில விளையாடுபவர்கள் பாடகர்கள். (ii) எல்லாப் பாடகர்களும் உயரமானவர்கள். முடிவுகள்: I. சில விளையாடுபவர்கள் உயரமானவர்கள். II. எல்லா விளையாடுபவர்களும் உயரமானவர்கள்.விடை: I மட்டும் சரி
  5. “மொட்டு” மலருடன் தொடர்புடையது எனில் அதேபோல் “விதை” எதனுடன் தொடர்புடையது?விடை: தாவரம்
  6. வினோத்தின் பிறந்த நாள், திங்கள்கிழமையில் தொடங்கும் ஒரு மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை எனில் வினோத்தின் பிறந்த தேதி எது?விடை: இவற்றில் எதுவுமில்லை
  7. “ரூபாய்” இந்தியாவுடன் தொடர்புடையது எனில் “யென்” (Yen) எதனுடன் தொடர்புடையது?விடை: ஜப்பான்
  8. ஒரு ஆணைப் பார்த்து ஒரு பெண் கூறுகிறாள்: “இவர் எனது கணவருடைய மனைவியின் மகளுடைய சகோதரன்.” அந்தப் பெண்ணுக்கு அந்த ஆண் என்ன உறவு?விடை: மகன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions