வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு பேருந்து 20 கி.மீ தெற்கு நோக்கிச் சென்று, பின்பு வலதுபுறமாகத் திரும்பி 30 கி.மீ செல்கிறது. அடுத்து இடதுபுறமாகத் திரும்பி 20 கி.மீ செல்கிறது. பின்பு இடதுபுறமாகத் திரும்பி 30 கி.மீ செல்கிறது எனில், பேருந்து புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கும்?
சரியான விடை: (C) 40 கி.மீ
விளக்கம்: தெற்கே 20 கி.மீ, மேற்கே 30 கி.மீ, மீண்டும் தெற்கே 20 கி.மீ, பின் கிழக்கே 30 கி.மீ செல்வதால் கிழக்கு–மேற்கு நகர்வு சமனாகிறது. எனவே பேருந்து புறப்பட்ட இடத்திலிருந்து நேர் தெற்கே 40 கி.மீ தொலைவில் இருக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு ரகசிய மொழியில் வீடு என்பது கதவு என்றும், கதவு என்பது படுக்கை என்றும், படுக்கை என்பது கட்டில் என்றும் அழைக்கப்படுகிறது எனில் ஒருவன் எதில் வசிப்பான்?விடை: கதவு
- கூற்றுகள்: (i) சில விளையாடுபவர்கள் பாடகர்கள். (ii) எல்லாப் பாடகர்களும் உயரமானவர்கள். முடிவுகள்: I. சில விளையாடுபவர்கள் உயரமானவர்கள். II. எல்லா விளையாடுபவர்களும் உயரமானவர்கள்.விடை: I மட்டும் சரி
- ஒரு சங்கேத மொழியில் FORGE என்பது FPTJI என்று குறிக்கப்படுகிறது எனில் CULPRIT எவ்வாறு குறிக்கப்படும்?விடை: CVNSVNZ
- வினோத்தின் பிறந்த நாள், திங்கள்கிழமையில் தொடங்கும் ஒரு மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை எனில் வினோத்தின் பிறந்த தேதி எது?விடை: இவற்றில் எதுவுமில்லை
- மாறுபட்ட ஒன்றைத் தேர்கவிடை: மஞ்சள்
- ஒரு ஆணைப் பார்த்து ஒரு பெண் கூறுகிறாள்: “இவர் எனது கணவருடைய மனைவியின் மகளுடைய சகோதரன்.” அந்தப் பெண்ணுக்கு அந்த ஆண் என்ன உறவு?விடை: மகன்
- “மொட்டு” மலருடன் தொடர்புடையது எனில் அதேபோல் “விதை” எதனுடன் தொடர்புடையது?விடை: தாவரம்
- ஒரு மிதிவண்டியின் குறித்த விலை ரூ.1500. இதனை ரூ.1350-க்கு விற்றால் தள்ளுபடி சதவீதம் என்ன?விடை: 10%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
