வினா விடை · பொதுத் தமிழ்
பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறியவும்
சரியான விடை: (C) நீ சிறந்தவன் அல்லை
விளக்கம்: முன்னிலை ஒருமையான ‘நீ’ என்பதற்கு எதிர்மறை முற்றாக ‘அல்லை’ வருவதே இலக்கணப்படி சரி. ‘அல்ல’ பலவின்பாலுக்கும், ‘அன்று’ ஒன்றன்பாலுக்கும் உரிய எதிர்மறைச் சொற்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தமிழ் விடுதூது’ எழுதியவர் யார்?விடை: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: சேக்கிழார்
- அகநானூற்றில் 10, 20, 30 எனப் பத்தின் மடங்கு எண்களில் அமைந்த பாடல்களின் திணைவிடை: நெய்தல்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் காலத்தால் (பருவத்தால்) பெயர் பெற்ற நூல்விடை: கார் நாற்பது
- முல்லைத்திணையின் பெரும்பொழுதுவிடை: கார்காலம்
- ‘கூடல் தமிழ்’ என்று அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்விடை: மதுரைக் காஞ்சி
- “பேறு பெற்றான்” – இதில் ‘பேறு’ என்ற பெயர்ச்சொல்லின் வகையறியவும்விடை: முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- தமிழில் முதன்முதலில் தோன்றிய பரணி நூலான கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?விடை: 599
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
