வினா விடை · பொதுத் தமிழ்
‘சொல்லேர் உழவர்’ என்பவர் யார்?
சரியான விடை: (A) புலவர்
விளக்கம்: திருக்குறள் 872இல் 'வில்லேர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை' என வருகிறது. வில்லேர் உழவர் என்பது வீரரையும், சொல்லேர் உழவர் என்பது சொல்லையே ஏராகக் கொண்ட புலவரையும் (அறிஞரை) குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாத மரபுச் சொல்லைக் கண்டறிகவிடை: குதிரைக்கன்று
- மலையமான் திருமுடிக்காரியின் மக்களைக் கிள்ளிவளவனின் சினத்திலிருந்து காத்த புலவர்விடை: கோவூர் கிழார்
- எழுத்துகளின் பிறப்பு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?விடை: ள் - மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதால் பிறக்கிறது
- “முருகனுக்கு அடி விழுந்தது” – ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகைவிடை: முதனிலைத் தொழிற்பெயர்
- கீழ்க்கண்டவற்றுள் சொல்லிசை அளபெடை பற்றிய சரியான கூற்று எது?விடை: சொல்லிசை அளபெடையில் செய்யுளில் ஓசை குறையாத இடத்தில் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுக்கும்
- தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்குத் ‘திராவிட மொழிகள்’ என்று பெயரிட்டு அச்சொல்லைப் பரவலான பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர்விடை: கால்டுவெல்
- முற்றியலுகரம் பற்றிய சரியான கருத்து எது?விடை: ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம்
- இவர்களில் ‘வானம்பாடி’ கவிஞர் குழுவில் இடம்பெறாதவர்விடை: புதுமைப்பித்தன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
