Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாத மரபுச் சொல்லைக் கண்டறிக

சரியான விடை: (D) குதிரைக்கன்று
விளக்கம்: குதிரையின் இளமைப் பெயர் ‘குட்டி’ (குதிரைக்குட்டி) என்பதே மரபு; எனவே ‘குதிரைக்கன்று’ பொருந்தாது. எருமை, யானை, மான் ஆகியவற்றின் இளமைப் பெயராகக் ‘கன்று’ வழங்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எழுத்துகளின் பிறப்பு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?விடை: ள் - மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதால் பிறக்கிறது
  2. ‘சொல்லேர் உழவர்’ என்பவர் யார்?விடை: புலவர்
  3. கீழ்க்கண்டவற்றுள் சொல்லிசை அளபெடை பற்றிய சரியான கூற்று எது?விடை: சொல்லிசை அளபெடையில் செய்யுளில் ஓசை குறையாத இடத்தில் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுக்கும்
  4. மலையமான் திருமுடிக்காரியின் மக்களைக் கிள்ளிவளவனின் சினத்திலிருந்து காத்த புலவர்விடை: கோவூர் கிழார்
  5. முற்றியலுகரம் பற்றிய சரியான கருத்து எது?விடை: ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம்
  6. “முருகனுக்கு அடி விழுந்தது” – ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகைவிடை: முதனிலைத் தொழிற்பெயர்
  7. 'புலவராற்றுப்படை' என்ற வேறு பெயரால் குறிக்கப்பெறும் நூல்விடை: திருமுருகாற்றுப்படை
  8. தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்குத் ‘திராவிட மொழிகள்’ என்று பெயரிட்டு அச்சொல்லைப் பரவலான பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர்விடை: கால்டுவெல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions