வினா விடை · பொதுத் தமிழ்
‘நாட்குறிப்பு வேந்தர்’ என அழைக்கப்படுபவர்
சரியான விடை: (B) ஆனந்தரங்கர்
விளக்கம்: புதுச்சேரியில் பிரெஞ்சு ஆளுநர் டூப்ளேயிடம் துபாஷியாகப் பணியாற்றிய ஆனந்தரங்கர் 1736 முதல் 1761 வரை நாட்குறிப்பு எழுதியதால் 'நாட்குறிப்பு வேந்தர்' எனப்படுகிறார். அவரது நாட்குறிப்பு 18-ஆம் நூற்றாண்டுத் தென்னிந்திய வரலாற்றுக்கு முதன்மைச் சான்றாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘Snacks’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: சிற்றுண்டி
- ‘திருவாதவூரர்’ என்ற சிறப்புப் பெயருக்கு உரியவர்விடை: மாணிக்கவாசகர்
- வினைமரபுப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிந்து தேர்கவிடை: செய்யுள் இயற்றினான்
- தவறான அருஞ்சொற்பொருள் இணை எது?விடை: பூதரம் – மாலை
- பொருந்தாத சொல்லைத் தேர்கவிடை: மதலை
- பகுபத உறுப்பிலக்கணப்படி ‘கண்டது’ என்பதன் சரியான பிரிப்பைக் கண்டறிகவிடை: காண் + ட் + அ + து
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்கவிடை: ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்
- கீழ்க்கண்டவற்றுள் இயல்புப் புணர்ச்சி விதியின்படி சரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது எது?விடை: வாழைமரம் =வாழை + மரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
