வினா விடை · அறிவியல்
நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்கள் ............ எனப்படும் / The chemicals secreted by endocrine glands are called
சரியான விடை: (D) ஹார்மோன்கள் / Hormones
விளக்கம்: நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதித் தூதுவர்கள் ஹார்மோன்கள்; இவை நேரடியாக இரத்தத்தில் கலந்து உடலின் பிற உறுப்புகளைச் சென்றடைகின்றன. பிட்யூட்டரி ‘தலைமைச் சுரப்பி’ எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மனித இரத்தத்தில் சாதாரண சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு / Normal blood glucose level is ........ mg/dlவிடை: 80-120
- ஒரு திரவத்தின் அழுத்தம் எதைச் சார்ந்தது? / The pressure of a liquid depends onவிடை: புவியீர்ப்பு / gravitational force
- அமீபாவின் ஊட்டமுறை / The mode of nutrition in Amoeba isவிடை: ஹோலோசோயிக் / Holozoic
- ‘ஹோமியோபதி’ மருத்துவ முறையை உலகிற்குத் தந்த ஜெர்மானிய மருத்துவர் யார்? / Homeopathy was first proposed by the German physicianவிடை: சாமுவேல் ஹானிமன் / Samuel Hahnemann
- ‘யாக்’ கம்பளி பொதுவாக எப்பகுதியில் கிடைக்கிறது? / Yak wool is common inவிடை: திபெத் / Tibet
- போகன்வில்லா தாவரம் எதற்கு எடுத்துக்காட்டு? / Bougainvillea is an example forவிடை: தண்டு முள் / Stem thorn
- பொருத்துக / Match the following:<br />(A) பார்மிக் அமிலம் / Formic acid – 1. வினிகர் / Vinegar<br />(B) அசிட்டிக் அமிலம் / Acetic acid – 2. வெண்ணெய் / Butter<br />(C) லாக்டிக் அமில...விடை: 3 1 4 2
- கண்ணின் மிக நுட்ப உணர்வுள்ள பகுதி / The most sensitive part of the eye isவிடை: விழித்திரை / Retina
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
