வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் யார்?
சரியான விடை: (B) தர்மபாலர்
விளக்கம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். யுவான் சுவாங் காலத்தில் நாளந்தாவின் தலைவர் சீலபத்திரர்; அவர் தர்மபாலரின் மாணவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகத் தமிழறிஞர்கள் கருதும் ஆண்டுவிடை: கி.மு.31
- பண்டைய சேர மன்னர்களுள் புகழ் மிக்கவர் யார்?விடை: செங்குட்டுவன்
- தமிழ்நாட்டில் அகழ்வாராய்வு மேற்கொள்ளப்பட்ட புதிய கற்கால வசிப்பிடம் எது?விடை: பையம்பள்ளி
- ‘புகாரைத்’ துறைமுகப் பட்டினமாக வைத்திருந்தவர்கள்விடை: சோழர்
- குடவோலை முறையை அறிமுகப்படுத்திய சோழ மன்னன் யார்?விடை: முதலாம் பராந்தகன்
- சங்ககாலச் சோழர்களில் புகழ் மிக்கவர் யார்?விடை: கரிகாலன்
- ‘மாயோன்’ என்பவர்விடை: விஷ்ணு
- தமிழக முதல்வர்களைக் காலவரிசைப்படுத்துக / Arrange the Chief Ministers of Tamil Nadu in chronological order:<br />1) அண்ணாதுரை / Annadurai<br />2) பக்தவத்சலம் / Bhaktavatsalam<br />3...விடை: 2, 1, 3, 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
