வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தமிழக முதல்வர்களைக் காலவரிசைப்படுத்துக / Arrange the Chief Ministers of Tamil Nadu in chronological order:<br />1) அண்ணாதுரை / Annadurai<br />2) பக்தவத்சலம் / Bhaktavatsalam<br />3) கருணாநிதி / Karunanidhi<br />4) எம்.ஜி.ஆர். / M.G.R.
சரியான விடை: (D) 2, 1, 3, 4
விளக்கம்: எம். பக்தவத்சலம் (1963–67), சி.என். அண்ணாதுரை (1967–69), மு. கருணாநிதி (1969 முதல்), எம்.ஜி. இராமச்சந்திரன் (1977 முதல்) என்ற வரிசையில் தமிழக முதல்வர்களாகப் பதவி வகித்தனர். பக்தவத்சலம் தமிழ்நாட்டின் கடைசி காங்கிரஸ் முதல்வர் ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சங்ககாலச் சோழர்களில் புகழ் மிக்கவர் யார்?விடை: கரிகாலன்
- தவறான கூற்றைச் சுட்டிக்காட்டவும் / Which statement is not true?விடை: சிவகங்கை நகரில் உள்ள ‘சிவகங்கைக் கோட்டை’ சேவப்ப நாயக்கரால் கட்டப்பட்டது / Sevappa Nayak built the ‘Sivaganga Fort’ at Si...
- ‘புகாரைத்’ துறைமுகப் பட்டினமாக வைத்திருந்தவர்கள்விடை: சோழர்
- பாளையக்காரர் முறையை புகுத்தியவர் ................ ஆவார்விடை: விஸ்வநாத நாயக்கர்
- பண்டைய சேர மன்னர்களுள் புகழ் மிக்கவர் யார்?விடை: செங்குட்டுவன்
- இராணி மீனாட்சியை திருச்சி அரண்மனையில் சிறை வைத்தவர் ....................... ஆவார் / Rani Meenakshi was imprisoned by ................... at the palace at Trichy.விடை: சந்தா சாகிப் / Chanda Sahib
- நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் யார்?விடை: தர்மபாலர்
- பின்வருவனவற்றுள் எந்தக் கூற்று தவறானது? / Which one of the following is not correct?விடை: கி.பி. 1529-ல் மதுரையின் பிரதிநிதியாக ‘திருமலை நாயக்கர்’ கிருஷ்ணதேவராயரால் நியமிக்கப்பட்டார் / Thirumalai Nayak was appo...
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
