Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

பண்டைய சேர மன்னர்களுள் புகழ் மிக்கவர் யார்?

சரியான விடை: (C) செங்குட்டுவன்
விளக்கம்: சேரன் செங்குட்டுவன் பண்டைய சேர மன்னர்களுள் புகழ் மிக்கவர்; கண்ணகிக்குக் கோவில் எடுத்துப் பத்தினி வழிபாட்டைத் தொடங்கினார். அவரது இளவல் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் யார்?விடை: தர்மபாலர்
  2. ‘புகாரைத்’ துறைமுகப் பட்டினமாக வைத்திருந்தவர்கள்விடை: சோழர்
  3. திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகத் தமிழறிஞர்கள் கருதும் ஆண்டுவிடை: கி.மு.31
  4. சங்ககாலச் சோழர்களில் புகழ் மிக்கவர் யார்?விடை: கரிகாலன்
  5. தமிழ்நாட்டில் அகழ்வாராய்வு மேற்கொள்ளப்பட்ட புதிய கற்கால வசிப்பிடம் எது?விடை: பையம்பள்ளி
  6. தமிழக முதல்வர்களைக் காலவரிசைப்படுத்துக / Arrange the Chief Ministers of Tamil Nadu in chronological order:<br />1) அண்ணாதுரை / Annadurai<br />2) பக்தவத்சலம் / Bhaktavatsalam<br />3...விடை: 2, 1, 3, 4
  7. குடவோலை முறையை அறிமுகப்படுத்திய சோழ மன்னன் யார்?விடை: முதலாம் பராந்தகன்
  8. தவறான கூற்றைச் சுட்டிக்காட்டவும் / Which statement is not true?விடை: சிவகங்கை நகரில் உள்ள ‘சிவகங்கைக் கோட்டை’ சேவப்ப நாயக்கரால் கட்டப்பட்டது / Sevappa Nayak built the ‘Sivaganga Fort’ at Si...
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions