வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சங்ககாலச் சோழர்களில் புகழ் மிக்கவர் யார்?
சரியான விடை: (B) கரிகாலன்
விளக்கம்: கரிகால் சோழன் சங்ககாலச் சோழர்களில் புகழ் மிக்கவர்; வெண்ணிப் போரில் சேர, பாண்டியர்களை வென்றார். காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் என்று போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘புகாரைத்’ துறைமுகப் பட்டினமாக வைத்திருந்தவர்கள்விடை: சோழர்
- தமிழக முதல்வர்களைக் காலவரிசைப்படுத்துக / Arrange the Chief Ministers of Tamil Nadu in chronological order:<br />1) அண்ணாதுரை / Annadurai<br />2) பக்தவத்சலம் / Bhaktavatsalam<br />3...விடை: 2, 1, 3, 4
- பண்டைய சேர மன்னர்களுள் புகழ் மிக்கவர் யார்?விடை: செங்குட்டுவன்
- தவறான கூற்றைச் சுட்டிக்காட்டவும் / Which statement is not true?விடை: சிவகங்கை நகரில் உள்ள ‘சிவகங்கைக் கோட்டை’ சேவப்ப நாயக்கரால் கட்டப்பட்டது / Sevappa Nayak built the ‘Sivaganga Fort’ at Si...
- நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் யார்?விடை: தர்மபாலர்
- பாளையக்காரர் முறையை புகுத்தியவர் ................ ஆவார்விடை: விஸ்வநாத நாயக்கர்
- திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகத் தமிழறிஞர்கள் கருதும் ஆண்டுவிடை: கி.மு.31
- இராணி மீனாட்சியை திருச்சி அரண்மனையில் சிறை வைத்தவர் ....................... ஆவார் / Rani Meenakshi was imprisoned by ................... at the palace at Trichy.விடை: சந்தா சாகிப் / Chanda Sahib
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
