Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நடுவண் அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக எந்த ஆண்டு ஏற்பளித்தது?

சரியான விடை: (B) 2004
விளக்கம்: இந்திய நடுவண் அரசு 2004 அக்டோபர் 12 அன்று தமிழைச் செம்மொழியாக அறிவித்தது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பண்புத்தொகையைக் கண்டறிக:விடை: முத்தமிழ்
  2. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி என்று கூறியவர் யார்?விடை: பாவாணர்
  3. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க: “ஊன்றுதல்”விடை: ஊன்று
  4. “கணவனை இழந்த மகளிர்க்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்ற பொருளில் கூறியவர் யார்?விடை: கோப்பெருந்தேவி
  5. ஐங்குறுநூற்றில் திணையையும் அதைப் பாடிய புலவரையும் பொருத்துக:<br />a) குறிஞ்சி – 1. பேயனார்<br />b) முல்லை – 2. ஓரம்போகியார்<br />c) மருதம் – 3. அம்மூவனார்<br />d) நெய்தல் – 4. கபில...விடை: 4 1 2 3
  6. “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
  7. காரியாசான் யாருடன் ஒருசாலை மாணாக்கராவார்?விடை: கணிமேதாவியார்
  8. பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?விடை: புரட்சிக்கவிஞர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions