Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஐங்குறுநூற்றில் திணையையும் அதைப் பாடிய புலவரையும் பொருத்துக:
a) குறிஞ்சி – 1. பேயனார்
b) முல்லை – 2. ஓரம்போகியார்
c) மருதம் – 3. அம்மூவனார்
d) நெய்தல் – 4. கபிலர்
(a b c d)

சரியான விடை: (A) 4 1 2 3
விளக்கம்: ஐங்குறுநூற்றில் குறிஞ்சியைக் கபிலரும், முல்லையைப் பேயனாரும், மருதத்தை ஓரம்போகியாரும், நெய்தலை அம்மூவனாரும் பாடினர். பாலைத் திணையைப் பாடியவர் ஓதலாந்தையார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. காரியாசான் யாருடன் ஒருசாலை மாணாக்கராவார்?விடை: கணிமேதாவியார்
2. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க: “ஊன்றுதல்”விடை: ஊன்று
3. பிரித்து எழுதுக: “நன்மொழி”விடை: நன்மை+மொழி
4. பண்புத்தொகையைக் கண்டறிக:விடை: முத்தமிழ்
5. பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
1. கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.
2. கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.
3. மேடைப் பேச்சி மிகுந்த பயனைத் தரவல்லது...விடை: 1, 4
6. நடுவண் அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக எந்த ஆண்டு ஏற்பளித்தது?விடை: 2004
7. உரிய மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக: “காகம்”விடை: கரையும்
8. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி என்று கூறியவர் யார்?விடை: பாவாணர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions