வினா விடை · பொதுத் தமிழ்
பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி என்று கூறியவர் யார்?
சரியான விடை: (C) பாவாணர்
விளக்கம்: செம்மொழிக்குரிய பதினாறு தன்மைகளும் தமிழுக்கு உண்டு என்று விளக்கியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். தமிழைச் செம்மொழி என முதலில் குறிப்பிட்டவர் பரிதிமாற்கலைஞர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நடுவண் அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக எந்த ஆண்டு ஏற்பளித்தது?விடை: 2004
- “கணவனை இழந்த மகளிர்க்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்ற பொருளில் கூறியவர் யார்?விடை: கோப்பெருந்தேவி
- பண்புத்தொகையைக் கண்டறிக:விடை: முத்தமிழ்
- “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க: “ஊன்றுதல்”விடை: ஊன்று
- பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?விடை: புரட்சிக்கவிஞர்
- ஐங்குறுநூற்றில் திணையையும் அதைப் பாடிய புலவரையும் பொருத்துக:<br />a) குறிஞ்சி – 1. பேயனார்<br />b) முல்லை – 2. ஓரம்போகியார்<br />c) மருதம் – 3. அம்மூவனார்<br />d) நெய்தல் – 4. கபில...விடை: 4 1 2 3
- “ஓடினான் வீழ்ந்தான்” – இலக்கணக் குறிப்பு தருக.விடை: முற்றெச்சம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
