வினா விடை · பொதுத் தமிழ்
பண்புத்தொகையைக் கண்டறிக:
சரியான விடை: (C) முத்தமிழ்
விளக்கம்: முத்தமிழ் (மூன்று + தமிழ்) எண்ணைப் பண்பாகக் கொண்ட பண்புத்தொகை ஆகும். காய்கனி உம்மைத்தொகை, கயல்விழி உவமைத்தொகை, உண்கலம் வினைத்தொகை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க: “ஊன்றுதல்”விடை: ஊன்று
- நடுவண் அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக எந்த ஆண்டு ஏற்பளித்தது?விடை: 2004
- ஐங்குறுநூற்றில் திணையையும் அதைப் பாடிய புலவரையும் பொருத்துக:<br />a) குறிஞ்சி – 1. பேயனார்<br />b) முல்லை – 2. ஓரம்போகியார்<br />c) மருதம் – 3. அம்மூவனார்<br />d) நெய்தல் – 4. கபில...விடை: 4 1 2 3
- பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி என்று கூறியவர் யார்?விடை: பாவாணர்
- காரியாசான் யாருடன் ஒருசாலை மாணாக்கராவார்?விடை: கணிமேதாவியார்
- “கணவனை இழந்த மகளிர்க்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்ற பொருளில் கூறியவர் யார்?விடை: கோப்பெருந்தேவி
- பிரித்து எழுதுக: “நன்மொழி”விடை: நன்மை+மொழி
- “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
